salem இளம்பிள்ளையில் குட்கா விற்பனை செய்த 4 கடைகளுக்கு சீல் நமது நிருபர் டிசம்பர் 9, 2021 இளம்பிள்ளையில் குட்கா விற்பனை செய்த 4 கடைகளுக்கு வருவாய் துறையினர் சீல் வைத்தனர்.